Chitukurinji Official Teaser
Chitukurinji Official Teaser | VJ Meenakshi Sundharam
Browsing author
Chitukurinji Official Teaser | VJ Meenakshi Sundharam
Devatha Odittalaa Lyrical Video | Marriage Story | Sunil Dev | Saran Raghavan | Sathyaprakash | Gana Guna
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘அக்கா’ தொடரில், நடிகை கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் ஆளப்பட்டு வரும் ஓர் அரசாட்சியின் பின்னணியில், அதிகாரம், பாரம்பரியம் மற்றும் விசுவாசத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. பெர்னூரு என்ற பகுதியில், தங்களது பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் பாதுகாத்து வரும் ஆட்சிக்கு ஒரு போட்டி பெரும் சவாலாக உருவாகிறது. தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், நம்பிக்கைகளைக் காப்பாற்றவும் பவானி பல்வேறு சோதனைகளையும் கடினமான முடிவுகளையும் எதிர்கொள்ள […]
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரம் பகுதி மக்களுக்கு இலவசமாகப் பட்டுப்புடவைகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாகப் பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய அறப்பணியைத் தொடங்குவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய தாய்மார்களுக்கு உதவ அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, இன்று (அக்டோபர் 29) […]
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொலையாளி அல்ல… நான் காதலன்!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. புதிய போஸ்டரில் ஷாருக்கானின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கைகளில் துப்பாக்கி, கண்களில் தீவிரம் என ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் […]
Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நடுத்தர வர்க்கத்தைச் […]
Family Boy Teaser | Mithun Manickam | Anugraha | M.Sukumar | Anitha Sampath | Saran | Nikhila Sankar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், தனது அழகு, வசீகரமான புன்னகை மற்றும் தனித்துவமான ஸ்டைலால் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது தனது மகன் அதீப்புடன் அழகாகக் காட்சியளிக்கும் சிம்ரனின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலங்கள் மாறினாலும், அவரது வசீகரமும் கம்பீரமும் இன்னும் தனித்துவமாகத் தெரிவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு காலத்தில் தனது நடனத்தாலும், நடிப்பாலும் திரையில் தனி முத்திரை பதித்த சிம்ரன், இன்றும் தனது ஸ்டைலால் ரசிகர்களை ஈர்த்து […]
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஷின் ஷ்யாம் […]
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், தற்போது ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மித்துன் மாணிக்கம் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் […]