Browsing tag

சினேகா

அஜித் சாரால தான் எனக்கு ஹோப் வந்தது.. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சினேகா,பிரபு பிரகாஷ்ராஜ் ,நாகேஷ், மாளவிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த […]

சினேகாவிடம் கேள்வி கேட்டவருக்கு, பிரசன்னா செல்ல மிரட்டல்..

சுசி.கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சினேகா. கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு, ‘புன்னகை அரசி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். சினேகா, முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் பிறந்ததற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். விஜய்யுடன் வசீகரா, தி கோட் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். மேலும், புடவை தொழிலிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட […]

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சினேகா..!

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார் சினேகா. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சினேகா. 90களில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த சினேகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடித்திருந்தார். தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த […]

புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களின் மனதில் புன்னகை அரசியாக இடம் பிடித்துள்ள இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது ஜீ தமிழில் […]

மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினேகா..குவியும் வாழ்த்து..!

மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சினேகா. தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் தற்போது அவரது மகனுக்கு பத்தாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சினேகா. மகனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில், இது உன்னுடைய பத்தாவது பிறந்தநாள் […]

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் நவீன தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ்..

பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் ஜூலை 26-ந்தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ஹிட் படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகவுள்ளது. இதில் ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனுஷ் ரசிகர்களைத் தாண்டி, பலராலும் கொண்டாடப்பட்ட படம் ‘புதுப்பேட்டை’. இப்படம் வெளியானபோது பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், கல்ட் கிளாஸிக் என்ற இடத்தை அடைந்தது. இப்போதும் இதன் காட்சியமைப்புகள், இசை, […]

புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா.. வைரலாகும் போட்டோஸ்..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம் , புன்னகை தேசம் ,பார்த்திபன் கனவு ,ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம், கோவா ,பவானி ஐபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக […]

பிளாக் டிரஸ்ஸில் பளிச்சுன்னு போஸ் கொடுக்கும் சினேகா.. போட்டோஸ் வைரல்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழில் புன்னகை தேசம், ஆனந்தம், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம் ,பவானி ஐபிஎஸ், புதுப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு […]