மினுமினுக்கும் உடையில் தமன்னா.. குவியும் லைக்ஸ்.!!

மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் தமன்னா.

Actress Tamannaah latest photos Update

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை ,வேங்கை என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் சொல்லிக் குவித்து வருவது மட்டுமல்லாமல் தமன்னாவை வர்ணித்து வருகின்றனர்.

actress tamannaahActress Tamannaah latest photos Updatelatest photosLatest updateTamil cinemaகல்லூரிகேடிசிறுத்தைசுறாதமன்னாதில்லாலங்கடிபடிக்காதவன்பையாவேங்கை