Browsing tag

தமன்னா

விஜய் அஜித் குறித்து கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த சூப்பரான பதில்..!

விஜய் அஜித் குறித்த கேள்விக்கு தமன்னா பதிலளித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி […]

புது காதலியுடன் விஜய் வர்மா; சிவ வழிபாட்டில் தமன்னா..

நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தமன்னாவின் காதலர் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். முன்னதாக தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்தபோது, காதல் வயப்பட்டதாக […]

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர்? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா, சந்தானம், பஹத்பாசல், தமன்னா, வித்யா பாலன் […]

‘ஜெயிலர்-2’ படத்தில், ஒரு பாடலுக்கு பிரபல நடிகை நடனம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்​சன் திலீப் ​கு​மார் இயக்கி வரு​கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இந்​நிலை​யில், இப்படத்தில் இந்தி நடிகை நோரா பதேஹி, ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ரஜினி​யின் ‘ஜெ​யிலர்’ படத்​தில் தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு ஆடி​யிருந்​தார். அந்​தப் பாடல் வைரலானது. இதையடுத்து ‘கூலி’ படத்​தில் பூஜா ஹெக்டே, ‘மோனிகா’ […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி ,சிறுத்தை, வேங்கை, வீரம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

மினுமினுக்கும் உடையில் தமன்னா.. குவியும் லைக்ஸ்.!!

மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் தமன்னா. கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை ,வேங்கை என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

சன்னிலியோன் நடித்த படத்தில், கிளாமர் கதாபாத்திரத்தில் தமன்னா..

ஹாலிவுட்டில் வெளியான ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தின் பாதிப்பில் இந்தியில் உருவான படம், ‘ராகிணி எம்எம்எஸ்’. ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் நடித்திருந்தனர். 2011-ல் வெளியான இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் 2014-ல் வெளியானது. சன்னி லியோன் நாயகியாக நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் தமன்னா, கிளாமருடன் கூடிய […]

தமன்னாவை நியமித்தது அரசியல்வாதிகளின் நலனுக்காகவா?: விஜயேந்திரா கேள்வி-பரபரப்பு..

தமன்னா தகுதியானவர்தானா? என மறைமுகமாக கேட்டுள்ளார் விஜயேந்திரா. இது பற்றிய விவரம் காண்போம்.. மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதாவது கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, ‘மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமித்ததில், மாநிலத்தின் நலன்தானா அல்லது அரசியல்வாதிகளின் நலன்தானா என்பது தெரியவில்லை’ என கூறியுள்ளார். ஒரு வருடத்தில் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமன்னாவுக்கு ரூ.6.5 கோடி வழங்கியுள்ளனர். […]

முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவின் காதலும் தற்போதைய சினிமா கேரியரும்

முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது மீண்டும் பழைய பார்முக்கு வர தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் காண்போம்.. தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரிஸ்-2’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரிந்துவிட்டார்கள். பின்னர், ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ என்ற பாடலில் ஆடியதன் மூலம் ட்ரெண்டிங் ஆனார். கடைசியாக அவர் தமிழில் நடித்த ‘அரண்மனை 4’ ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது. ஆயினும், தமிழில் தொடர்ந்து […]

தமன்னா-விஜய் வர்மா லவ்மேரேஜ் பிரேக்கப் ஆனாலும், நட்பு ரீதியான உறவில் ஆர்வம்?

நாங்கள் நட்பாக பிரிகிறோம் என்பதுபோல, நாங்கள் நட்பான உறவில் தொடர்கிறோம் என சொல்லாமல் சொல்லிய நிகழ்வு பார்ப்போம்.. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த தமன்னா – விஜய் வர்மா இருவரும், பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிரேக்கப் செய்தி தீவிர ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம், ‘இந்த ஆண்டு தமன்னா திருமணம் செய்து கொள்வதில், ஆர்வம் […]