ஹிட் கொடுத்த குட் பேட் அக்லி.. சம்பளத்தை உயர்த்திய அஜித். எவ்வளவு தெரியுமா?

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார்.

Good Bad Ugly gave a hit.. Ajith increased the salary. Do you know how much

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.ஆதிக் அஜித்தின் மிகப்பெரிய ஃபேன் என்பதால் இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அஜித் 63 படத்தை இயக்கிய ஆதிக் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது.

இந்தப் படம் 300 கோடி முதல் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே 150 கோடி சம்பளம் வாங்கி இருந்த அஜித் தற்போது இந்த படத்திற்காக 175 கோடி வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Good Bad Ugly gave a hit.. Ajith increased the salary. Do you know how much
Adhik RavichandranaJITHgood bad uglyGood Bad Ugly gave a hit.. Ajith increased the salary. Do you know how much?HITLatest updatesalaryTamil cinemaஅஜித்அஜித் 63அஜித் 64ஆதிக் ரவிச்சந்திரன்குட் பேட் அக்லி