Assistant director-ஆ Love பண்றாங்க 😂 💕
Cold Call Team Ultimate Fun Interview ,SanthoshSA ,KrishnaVijayachandran ,LMaryLittyAngel ,vijay ,ajith ,cmvijay ,vijaythalapathy ,kalakkalcinema
Browsing tag
Cold Call Team Ultimate Fun Interview ,SanthoshSA ,KrishnaVijayachandran ,LMaryLittyAngel ,vijay ,ajith ,cmvijay ,vijaythalapathy ,kalakkalcinema
இந்திய சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் நல்ல கதை, சிறந்த நடிப்பு, மனதில் நிற்கும் பாடல்கள் ஆகியவை மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானித்தன. ஆனால் தற்போது, அதனுடன் இணைந்து பிரமாண்டமான தயாரிப்பு, உயர்தர தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரத்திலான காட்சியமைப்புகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால், இந்திய திரையுலகில் மீண்டும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என […]
தமிழில் அறிமுகமாகி வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, சமீபகாலமாக சில பெரிய பட வாய்ப்புகளைத் தவறவிட்டு வருவதாகத் திரையுலகில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. தவறிய தெலுங்குப் படங்கள் தெலுங்குத் திரையுலகில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அகில் அக்கினேனியின் ‘லெனின்’ மற்றும் ‘அனகனகா ஒரு ராஜு’ ஆகிய இரு முக்கியத் திரைப்படங்களின் வாய்ப்புகள் ஸ்ரீலீலாவை விட்டு கைநழுவின. இதுமட்டுமின்றி, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படத்திற்கும் முதன்முதலில் இவரே பரிசீலிக்கப்பட்டார் என்ற […]
துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சு வாரியர், அவருடன் மேற்கொண்ட லடாக் பைக் பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பயண அனுபவம் குறித்து மஞ்சு வாரியர்: பாதுகாப்பு பாடம்: “அஜித்துடன் 14 நாட்கள் லடாக்கில் பயணம் செய்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அங்கு அவர் எனக்கு முதலில் கற்றுக் கொடுத்தது வண்டி ஓட்டுவதைப் பற்றி அல்ல; ஒருவேளை விபத்து ஏற்பட்டால் நம்மை நாமே எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதைத்தான்” என அவர் […]
மாமல்லபுரம்: சர்வதேச அளவிலான கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வரும் நடிகர் அஜித்குமார், விரைவில் இத்தாலியில் நடைபெறவுள்ள பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி மாமல்லபுரத்தில் உள்ள அருள்மிகு மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். வெற்றிக்காக வேண்டிக்கொண்ட நண்பர் அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெற உள்ள கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்க உள்ளார். அவர் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அவரது நண்பர் கார்த்திகேயன் என்பவர் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு […]
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த […]
விஜய் அஜித் குறித்த கேள்விக்கு தமன்னா பதிலளித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி […]
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் மிகப்பெரிய […]
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைந்து நடிக்க உள்ளார் விரைவில் இந்த படத்தில் காண படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் அஜித் தற்போது […]
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய […]