Browsing tag

aJITH

மங்காத்தா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

மங்காத்தா கூட வரக்கூடாதுன்னு தான் நினைச்சோம்.. ஆனால்? திரௌபதி 2 பட இயக்குனர் வேதனை.!!

மங்காத்தா படம் கூட வரக்கூடாது நீ தான் நினைச்சோம் என வேதனையுடன் பேசி உள்ளார் திரௌபதி 2 பட இயக்குனர் மோகன் ஜி 2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கே இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவரது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது முதலில் உங்களுக்கு தெரிகிற திட்டமிட்டு […]

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க.. விஜய்,அஜித் குறித்த கேள்விக்கு நமிதாவின் நச் பதில்.!!

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல, அழகிய தமிழ் மகன், பில்லா, தி […]

அஜித்-விஜய் படங்களுக்கு இசையமைக்க சாம்.சிஎஸ். ஆர்வம்..

தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு, கோர்ட் முடித்து வைப்பு..

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் ஆதிக் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.’ விசாரணையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. […]

மலேசியாவில் அஜித்துடன் சிம்பு சந்திப்பு: வைரலாகும் நிகழ்வு..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அங்கு இயக்குநர்கள் சிவா மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக ஏ.எல் விஜய் இயக்கி வருகின்றார். மறுபக்கம் அஜித்தை வைத்து ஒரு விளம்பரத்தை சிவா இயக்கவுள்ளார். அதற்காக இருவரும் மலேசியாவில் அஜித்துடன் இருக்கின்றனர் என கூறப்படுகிறது. தற்போது, சிம்புவும் அஜித்தை மலேசியாவில் சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவும் தற்போது மலேசியாவில் […]

ஏ.எல்.விஜய் கேமிரா பிடிக்க ‘அஜித் ரேஸிங்’ படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது?

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், ஆதிக் இயக்கத்தில் படம் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக ஆதிக் கூறியிருந்தார். இதற்கிடையில், அஜித்தின் டாகுமெண்டரி ஒன்று தயாராகி வருகின்றது. அதாவது, கடந்த ஒரு வருடமாக பல நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் அஜித் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றார். அதையெல்லாம் தொகுத்து ஒரு ஆவணப்படமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மலேசியாவில் ஏ.எல்.விஜய்யும் இருக்கின்றார். ஒரு […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்திற்கு, சிறுத்தை சிவா வசனம் எழுதுகிறாரா?

அஜித் தற்போது மலேசியா கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில், அங்கு அஜித்தை, இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். மலேசியாவில் அஜித் மற்றும் சிவா சந்தித்துக்கொண்ட நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. AK64 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவும் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு அஜித்தின் AK65 […]