ரோபோ சங்கர் வீட்டில் நடக்க இருந்த சுப விசேஷம்.. அதற்குள் இப்படி நடக்கணுமா? கடும் சோகத்தில் கதறும் குடும்பத்தினர்.!!

ரோபோ சங்கர் வீட்டில் நாளை சுப விசேஷம் ஒன்று நடக்க இருந்தது.

It was auspicious to happen in Robo Shankar’s house.. Will this happen before then

விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடி ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் தனது காமெடி திறன் மூலம் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்

இவர் தற்போது மஞ்சள் காமாலை நோய்கள் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஆனால் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ ஷங்கரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிர் நண்பர் இவரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத குடும்பத்தினர் கடும் சோகத்தில் கதறி அழுத வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னொரு தகவல் என்னவென்றால் நாளை ரோபோ சங்கர் மகளான இந்திரஜாவின் மகனுக்கு காதணி விழா நடத்த ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதற்குள் இப்படி நடந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

It was auspicious to happen in Robo Shankar’s house.. Will this happen before then
It was auspicious to happen in Robo Shankar's house.. Will this happen before then?Latest newsLatest updateRipRobo ShankarTamil cinemavijaytvஇந்திரஜாகாதணி விழாரோபோ சங்கர்விஜய் டிவி