Browsing tag

இந்திரஜா

ரோபோ சங்கர் வீட்டில் நடக்க இருந்த சுப விசேஷம்.. அதற்குள் இப்படி நடக்கணுமா? கடும் சோகத்தில் கதறும் குடும்பத்தினர்.!!

ரோபோ சங்கர் வீட்டில் நாளை சுப விசேஷம் ஒன்று நடக்க இருந்தது. விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடி ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் தனது காமெடி திறன் மூலம் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் இவர் தற்போது மஞ்சள் காமாலை நோய்கள் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஆனால் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ ஷங்கரை தனியார் […]

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய்.!!

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார். இந்த நிலையில் தளபதி […]

கருப்பன் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய இந்திரஜா மகன் நட்சத்திரன்.. குவியும் லைக்ஸ்.!!

கருப்பன் பாட்டுக்கு இந்திரஜா மகன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர்.தற்போது வெள்ளித்திரையிலும் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து விருமண் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த […]

பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட இந்திரஜா.!!

பச்சை நிற புடவையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இந்திரஜா ரோபோசங்கர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் […]

கையில் பேரக்குழந்தையுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி போட்ட பதிவு..!

பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திராஜாவிற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தனர்.ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்திருந்தது. தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை […]

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் […]

கர்ப்பமாக இருக்கும் மனைவி இந்திரஜாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்?அப்படி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.இவருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்திரஜா கர்ப்பம் ஆனதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகினார்.இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் நடந்த […]