கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

Super information released about karuppu film. Fans are waiting.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும் சுவாசிக்கா, இந்திரன்ஸ், யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை இசையமைப்பாளர் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர் இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்கியுள்ளதாக அவரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Super information released about karuppu film. Fans are waiting.!!
KaruppuLatest updateRJ Balajisai abhyankkarSuper information released about karuppu film. Fans are waiting.!!suriyaTamil cinemaஆர்.ஜே பாலாஜிஇந்திரன்ஸ்கருப்புசுப்ரீத் ரெட்டிசுவாசிக்காசூர்யாயோகி பாபு