Browsing tag
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். ‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், […]
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடுவதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், […]
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கியுள்ள இப்படம் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தான் நடித்த ‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற நடனம் நீக்கப்பட்டதாகக் கூறிய அவர், “சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். […]
radhikasarathkumar ,suriya ,Jyothika ,Mamitha ,VishwanathAndSons