Browsing tag

ஆர்.ஜே பாலாஜி

மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

75 வயது மனிதர் தெளிவான ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுள்ளார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சி..!

75 வயது மனிதர் தெளிவான ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுள்ளார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது.. மனம் திறந்த மிருணாள் தாகூர்.!!

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார் மிருணாள் தாகூர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து […]

பொங்கல் திருநாளில் கருப்பு படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!

பொங்கல் திருநாளில் கருப்பு படத்தில் அப்டேட் குறித்து பேசி உள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் கொடுத்த அப்டேட்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இதுகுறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் […]

குடும்பப் பின்னணியில் உருவான ‘சூர்யா-46’ படப்பிடிப்பு நிறைவு

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். ஆன்மீகம் கலந்த ஜானரில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மே மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதன் தலைப்புடன் கூடிய டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. நாகவம்சி தயாரிப்பில் […]

ரிலீசுக்கு முன்பே வருவாய் ஈட்டியது ‘சூர்யா-47’ திரைப்படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்கிறார். இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் […]

சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]