Browsing tag

sai abhyankkar

பத்தா திரை விமர்சனம்

அட்லி தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜ்ஜோ மோல், அர்ஜுன் சிதம்பரம், உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பத்தா. 1980 களில் சென்னையில் இருக்கும் பிரபல ரவுடி. கலாச்சாராயம், அடிதடி என ஊரே பயந்து நடுங்கும் ஒரு டான். வீட்டுக்குள்ளேயே சிங்கம் கூட வைத்து வளர்க்கிறார் என்னும் அளவிற்கு பத்தாம் மீது அதீத பயம் ஊர் மக்களுக்கு. அப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தில் பிக்கி கொள்கிறார் பத்தா என்கிற பக்தவச்சலம் (விஜய் […]

Bththa Movie Review

Produced by Atlee and directed by Balaji Tharaneetharan, Patta features Vijay Sethupathi, Lijo Mol, Arjun Chidambaram and others in prominent roles. Set in 1980s Chennai, the film revolves around Patta, a notorious local gangster feared by everyone in the neighbourhood. With his involvement in illicit liquor, violence and other criminal activities, Patta has built such […]

சிவகார்த்திகேயனின் 27-வது படம் தொடக்கம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK27 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ‘அமரன்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் புதிய அவதாரத்தில் நடிக்கிறார். ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். இருவரும் இணையும் […]

மதுரையில் பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் […]

சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!

இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. திங்க் இண்டி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நவீன பாப் இசையுடன் கவ்வாலி இசையின் சாயலை இணைத்து, பிரிவின் வலியை சோகமாக மட்டுமே சொல்லாமல், இளமைத் துடிப்புடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ரதிமா’ பாடலின் இசைக் காணொளியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். […]

சூர்யா – ஞானவேல் படத்தைத் தயாரிக்கும் ஹொம்பாலே!

ஹொம்பாலே பிலிம்ஸ் – ‘தி ஒன்’ சூர்யா – இயக்குநர் த.செ. ஞானவேல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘S-48’ இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணியாக, ‘தி ஒன்’ சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் ‘S-48’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பேராதரவையும், ரசிகர்களின் அன்பையும் பெற்ற நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்ட வலுவான கதைகளை திரைப்படமாக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் […]