Browsing tag

Latest update

வசூலை வாரி குவித்த லோகா.. இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகா படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ரா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்.!!

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ராவின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பவித்ரா. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 80 மற்றும் 90களில் நாயகனாக கலக்கியவர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது,எம்ஜிஆர் விருது, பெரியார் விருது என பல விருதுகளை பெற்று உள்ளார். தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் கூலி,இட்லி கடை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் […]

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி ரித்திகா..குவியும் லைக்ஸ்.!!

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இவருக்கு உடனே கொஞ்ச நாளில் சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

காந்தாரா 2 படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

காந்தாரா 2 படத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஆகிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற […]

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் அறிமுகமாகி ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் பாடம் 2 ,நான் சிரித்தால், வேழம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..!

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார் இவருக்கு தற்போது ஒரு இலை என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமலா பால் தொடர்ந்து சமூக […]

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு.!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் அவர்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கிற்கான கடைசி தீர்ப்பு இன்று வெளியாகி […]

பவன் கல்யாணின் OG படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 4 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]

ரஜினியின் நான்கு படங்களை நிராகரித்த பிரபல நடிகை..!

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்த பிரபல நடிகை குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த […]