நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

do you know the net worth of actor sathyaraj

80 மற்றும் 90களில் நாயகனாக கலக்கியவர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது,எம்ஜிஆர் விருது, பெரியார் விருது என பல விருதுகளை பெற்று உள்ளார்.

தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் கூலி,இட்லி கடை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு 60 கோடி முதல் 70 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

do you know the net worth of actor sathyaraj
actor sathyarajCooliedo you know the net worth of actor sathyaraj?Idly KadaiLatest updateTamil cinemaஇட்லி கடைஎம்ஜிஆர் விருதுகலைமாமணி விருதுகூலிசத்யராஜ்பெரியார் விருது