குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இவருக்கு உடனே கொஞ்ச நாளில் சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு நிலா என்று அழகிய மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ரித்திகா இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.