Browsing tag

பாக்கியலட்சுமி சீரியல்

பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாக்கியலட்சுமி ரித்திகா..!

பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா. இவருக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு அழகான பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் தான் இவரது மகளுக்கு முதல் […]

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி ரித்திகா..குவியும் லைக்ஸ்.!!

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இவருக்கு உடனே கொஞ்ச நாளில் சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா..!

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே சீரியலில் இருந்து விலகினார்.. உடனே கர்ப்பமான ரித்திகாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்து இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வர போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியின் இன்னொரு சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலம் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அனைவரும் விரும்பி பார்க்க கூடிய சீரியலில் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில் தற்போது […]

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கம்பம் மீனா வெளியிட்ட புகைப்படம்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கம்பம் மீனா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அது வேறு ஒன்றும் இல்லை பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி கொண்டாட்டத்திற்கான புகைப்படங்கள்தான். இதில் சீரியலில் நடித்த […]

முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்.. உணர்ச்சிபூர்வமான தருணங்கள்.. கடைசி எபிசோட் இதோ.!!

இன்றோடு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ கிச்சனில் பாக்யாவிடம் நீங்க பெங்களூர் சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு நான் உங்களுக்கு சுத்தி காமிக்கிறேன் என்று சொல்ல நீ எனக்கு காமிக்கிறியா என்று கேட்க நான் ஒன்னும் சின்ன பொண்ணு மயூ கிடையாது இப்போ காலேஜ் போற என்று சொன்ன பாக்யாவும் சந்தோஷமாக சரிவர என சொல்லுகிறார் பிறகு ராதிகா […]

எல்லை மீறினால் பேயாக மாறுவேன் பாக்கியலட்சுமி ரேஷ்மா கொடுத்த வார்னிங்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா வார்னிங் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தற்போது இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரவுள்ளது. ஈஸ்வரி இனியாவை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல அவர்கள் வேண்டாம் என சொல்லி வரும் நிலையில் தற்போது என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இனியா சுதாகரை சந்திக்க ஹோட்டலுக்கு வர அங்கு நிதிஷ் இருக்க இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நிதிஷ் இனியா கையை பிடித்து இழுத்த இனியா தள்ளிவிட தலையில் அடிபட்டு மயங்கி விழுகிறார்.இனியா எழுப்பியும் நிதிஷ் எழுந்திருக்காமல் இருக்கிறார். என்ன […]

இறுதி அத்தியாயத்தை நோக்கி பாக்கியலட்சுமி.. எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்யா..!

பாக்கியலட்சுமி சீரியல் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளதால் சுசித்ரா எமோஷனலாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இனியா விவாகரத்து கொடுப்பதாக முடிவு எடுக்க நிதீஷ் இனியாவை அசிங்கப்படுத்தும் விதமாக பதில் லெட்டர் கொடுத்திருக்கிறார். இதனால் இனியா கோபத்தில் சுதாகர் விட்டு முன் நின்று கோபமாக பேச சுதாகர் வீடியோ எடுத்து கோபி மற்றும் பாக்யாவிற்கு அனுப்பி விடுகின்றனர். என்ன நடக்கப் போகிறது […]

எனக்கு பேத்தி பிறந்திருக்காங்க.. சந்தோஷத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தை பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பகிர்ந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது நிதிஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். தற்போது வெளியான ப்ரோமோவில் இனியா ஒரு முடிவு எடுத்திருப்பதாக குடும்பத்தினரிடம் சொல்ல, என்ன விஷயம் என்று கேட்கின்றனர் நித்திஷை விவாகரத்து செய்யப் போவதாக சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என்ற […]