எல்லை மீறினால் பேயாக மாறுவேன் பாக்கியலட்சுமி ரேஷ்மா கொடுத்த வார்னிங்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா வார்னிங் கொடுத்துள்ளார்.

Baakiyalakshimi serial reshma latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தற்போது இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரவுள்ளது. ஈஸ்வரி இனியாவை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல அவர்கள் வேண்டாம் என சொல்லி வரும் நிலையில் தற்போது என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு அதில் யாராவது வரம்பு மீறினால் எல்லைகள் தாண்டினால் நான் பேயாக மாறி விடுவேன் என வார்னிங் கொடுத்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக போகும் மகளே என் மருமகளே சீரியலில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

baakiyalakshimibaakiyalakshimi serial reshma latest photoslatest photosreshmaserialபாக்கியலட்சுமிபாக்கியலட்சுமி சீரியல்ரேஷ்மாவிஜய் டிவி