Browsing tag

பாக்கியலட்சுமி சீரியல்

வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா..!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த சீரியலில் பாக்கியாவை புரிந்து கொள்ளும் கோபி பாக்யாவிற்கு ஆதரவாக சப்போர்ட் செய்கிறார். மேலும் காப்பாற்றியதற்கும் நன்றி தெரிவிக்கிறார். ராதிகா என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பான கதை […]

கோபிக்கு வந்த நெஞ்சு வலி,பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்?நடக்கபோவது என்ன?

கோபிக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபியிடம் பாக்கியாவிற்கு ஆதரவாக பேசி உங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கிற பிரச்சனையால நாங்க தான் பாதிக்கிறோம். அம்மா ரொம்ப பாவம் தாத்தா சொன்னதுக்காகவும் பாட்டி செஞ்சதுக்காகவும் நீங்க அம்மாவ தண்டிக்கிறது எப்படி கரெக்டா இருக்கும் என்று கேட்க கோபி குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். கோபி திருந்தி நல்லவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான ப்ரோமோவில் […]

மகளின் பெயரை அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா, வைரலாகும் பதிவு..!

மகளின் பெயரை அறிவித்துள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்திருந்த நிலையில் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரித்திகா அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். […]