Browsing tag

posted

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி ரித்திகா..குவியும் லைக்ஸ்.!!

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இவருக்கு உடனே கொஞ்ச நாளில் சீரியலில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சவுபின் சாஹிர் போட்ட பதிவு..!

ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சவுபின் சாஹிர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் 500 கோடி வசூலையும் நெருங்கி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, […]

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஜோவிகா.. குவியம் வாழ்த்து.!!

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜோவிகா. தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜய குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜோவிகா அவரது அம்மாவான வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் இவர் […]

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்ட ஆலியா மனசா..குவியும் வாழ்த்து..!

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா ,அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுடன் இருக்கும் […]