பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்களுக்கு காத்திருக்கும் அட்வான்டேஜ்..!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய ரூல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

biggboss season 9 latest update viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வரும் நிலையில் இதற்கான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சில புதிய ரூல்ஸ்கள் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மாஸ் எலிமினேஷன் என்ற பெயரில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு பெயர்களை கூட எலிமினேஷன் செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் பிக் பாஸில் நடக்கும் டாஸ்கி தங்களுக்குப் பிடித்த நபருக்கு ஆடியன்ஸ் வாக்கு செலுத்தலாம் அப்படி யாருக்கு அதிக வாக்கு செலுத்தப்படுகிறதோ அவர்களுக்கு டாஸ்கில் அட்வான்டேஜ் கொடுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்று புது புது ரூல்ஸ் கள் வெளியிட்டு நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss season 9 latest update viral
biggbossbiggboss season 9 latest update viralLatest updateseason 9viralபிக் பாஸ்பிக் பாஸ் சீசன் 9விஜய் சேதுபதிவிஜய் டிவி