ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்றம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நடிகர் சதீஷ் கிண்டல் செய்துள்ளார்.
- Advertisement -
ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இறுதியில் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை அந்த அணி டிரேட் செய்தது.
இந்தச் சூழலில், சிஎஸ்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘SKY’ எனக் குறிப்பிடப்படும் சூர்யகுமார் யாதவின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகர் சதீஷ், சூர்யகுமார் யாதவை வாங்கிவிட்டதாக நினைத்து ஏமாற மாட்டோம் என்பது போல நகைச்சுவையாகப் பதிவிட்டு, சிஎஸ்கே அணியை மறைமுகமாகக் கலாய்த்துள்ளார்.