லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.

Actress Malavika Mohanan Latest Photos Update

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவ்வாறு அதனைத் தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Malavika MohananActress Malavika Mohanan Latest Photos Updatelatest photosLatest updateTamil cinemaThangalaanதங்கலான்பேட்டமாளவிகா மோகனன்மாறன்மாஸ்டர்