வரலட்சுமி சரத்குமார் எடுக்கும் புதிய முயற்சி.. குவியும் வாழ்த்து.!!

வரலட்சுமி சரத்குமார் புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளார்.

Varalakshmi Sarathkumar’s new venture.. Congratulations.!!

80ஸ் நாயகனான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலை வரலட்சுமி அவர்கள் சகோதரியான பூஜா சரத்குமார் உடன் சேர்ந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார் இந்த படத்திற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஒரு திரில்லர் படமாக உருவாகும் என்றும் இதில் பிரியாமணி ,நவீன் சந்திரா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிராபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வரலட்சுமி சரத்குமாரின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Varalakshmi Sarathkumar’s new venture.. Congratulations.!!
CongratulationsLatest updatenew ventureTamil cinemaVaralakshmi SarathkumarVaralakshmi Sarathkumar's new venture.. Congratulations.!!viralசரஸ்வதிசர்க்கார்தாரை தப்பட்டைபோடா போடிமதகஜராஜாவரலட்சுமி சரத்குமார்