Browsing tag

வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி இயக்கியுள்ள படத்தின் பெயர் மாற்றம்..

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’. தெலுங்கில் இன்று வெளியானது. இப்படத்தை முதலில் இருந்தே ‘சரஸ்வதி’ என்று தான் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதன் தணிக்கையின்போது கடவுள் பெயரில் படத்தின் பெயர் இருப்பதால், அதனை மாற்ற அறிவுறுத்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள் என கூறப்படுகிறது. இதனை முன்வைத்து ‘சரஸ்வதி’ என்ற பெயரை ‘எஸ்.சரஸ்வதி’ என படக்குழு மாற்றியிருக்கிறது. இன்றைய போஸ்டர்கள் அனைத்திலும் ‘எஸ்.சரஸ்வதி’ என்றே விளம்பரப்படுத்தி இருக்கிறது படக்குழு. முன்னதாக சுஹாஸ் நடிப்பில் உருவான ‘ஹே பகவான்’ […]

சிம்ரன் சொன்னதை கேட்டு ஷாக்கான சரத்குமார்: சுவாரஸ்ய நிகழ்வு..

சிம்ரனுக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தபோதிலும் ரசிகர்கள் சிம்ரனை கொண்டாடினார்கள். மேலும், அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மனைவியாக சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் கடந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டியது. இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் ‘சரஸ்வதி’ படம் நாளை 6-ந்தேதி நாளை ரிலீஸாகிறது. இச்சூழலில் நடந்த சரஸ்வதி பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், […]

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகும் ‘சரஸ்வதி’ பட அப்டேட்ஸ்..

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் […]

குழந்தை பெத்துக்க வேண்டாம் முடிவெடுத்தால் அதுதான் “பெஸ்ட் பேரண்டிங்”.. வரலட்சுமி சரத்குமார்.!!

குழந்தை பெற்று கொடுத்தா தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாது என வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ளார். நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இவர் தமிழ் சினிமாவில் போடா போடி,மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார் சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருந்த இவர் தற்போது குழந்தை விஷயத்தில் அவர் எடுத்துள்ள முடிவை பற்றி மனம் திறந்து பேசி […]

வரலட்சுமி சரத்குமார் எடுக்கும் புதிய முயற்சி.. குவியும் வாழ்த்து.!!

வரலட்சுமி சரத்குமார் புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளார். 80ஸ் நாயகனான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலை வரலட்சுமி அவர்கள் சகோதரியான பூஜா சரத்குமார் உடன் சேர்ந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார் இந்த படத்திற்கு சரஸ்வதி என […]

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : தி வெர்டிக்ட் படத்தில் செகண்ட் சிங்கள் தள்ளிவைப்பு..!

தி வெர்டிக்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகி வரும் திரைப்படம் தி வெர்டிக்ட். அறிமுக இயக்குனரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்திலும் அக்னி என்டர்டெயின்மென்ட் கட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு..!

தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுபாஷினி, வித்யுல்லேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தி வெர்டிக்ட். எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான கிருஷ்ண சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது இது ஒரு கொலை மர்ம விசாரணையில் பரபரப்பான உலகத்தையும் அமெரிக்காவில் நீதித்துறை செயல்முறையும் ஆராய்கிறது. பழக்கமான படங்கள் போல் இல்லாமல் இது பார்வையாளர்களை […]

கணவர் மீது வரலட்சுமி சரத்குமார் வைத்த குற்றச்சாட்டு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து பேசி உள்ளார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கொடி கட்டி பறந்தவர் சரத்குமார்.அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களிலும் நடித்து உள்ளார் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் இன்று நடன நிகழ்ச்சிக்கு […]

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இன்று சரத்குமார் தி வெர்டிக்ட்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான்’தி வெர்டிக்ட்’. இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா சங்கர்.அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட […]

மதகஜராஜா : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதகஜராஜா படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு […]