குழந்தை பெத்துக்க வேண்டாம் முடிவெடுத்தால் அதுதான் “பெஸ்ட் பேரண்டிங்”.. வரலட்சுமி சரத்குமார்.!!

குழந்தை பெற்று கொடுத்தா தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாது என வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ளார்.

varalakshimi sarathkumar latest speech update

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இவர் தமிழ் சினிமாவில் போடா போடி,மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார் சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருந்த இவர் தற்போது குழந்தை விஷயத்தில் அவர் எடுத்துள்ள முடிவை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.

அதாவது எனக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் ஐடியா இல்ல ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்தால் மட்டும்தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாது எதிர்காலத்தில் மாறலாம் ஆனால் ஏற்கனவே என் தங்கச்சி பிரண்ட்ஸ் நாயக்கெல்லாம் நான் அம்மாவா தான் இருக்கேன் இதுல இன்னொரு குழந்தையை என்னால் பார்த்துக்க முடியாது ஒரு பொண்ணுக்கு குழந்தை பெத்துக்க வேண்டாம்னு முடிவு எடுத்தால் அதுதான் பெஸ்ட் பேரன்டிங் முடிவா இருக்கும் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

varalakshimi sarathkumar latest speech update
latestspeechupdatevaralakshimi sarathkumarvaralakshimi sarathkumar latest speech updateசர்க்கார்தாரை தப்பட்டைபோடா போடிமதகஜராஜாவரலட்சுமி சரத்குமார்