Browsing tag

Varalakshmi Sarathkumar’s new venture.. Congratulations.!!

வரலட்சுமி சரத்குமார் எடுக்கும் புதிய முயற்சி.. குவியும் வாழ்த்து.!!

வரலட்சுமி சரத்குமார் புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளார். 80ஸ் நாயகனான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலை வரலட்சுமி அவர்கள் சகோதரியான பூஜா சரத்குமார் உடன் சேர்ந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார் இந்த படத்திற்கு சரஸ்வதி என […]