விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் பட அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாக உள்ளது.

On Vijay’s birthday, JanaNayagan movie update.. Fans are happy..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்களை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ ,பிரியாமணி, நரேன், பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் வருகிற 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அன்று ஜனநாயகன் படத்தின் கிளம்ப்ஸ் வீடியோ வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

On Vijay’s birthday, JanaNayagan movie update.. Fans are happy..!
AnirudhHVinothjananayaganJanaNayagan movie update.. Fans are happy..!On Vijay's birthdayPooja HegdePriyamaniThalapathy Vijayதளபதி விஜய்நரேன்பாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமீதா பைஜூஜனநாயகன்