Browsing tag

Priyamani

ஜி.டி.என் திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு குறித்து பள்ளிப் பாடங்களில் சில வரிகள் மட்டுமே படித்திருப்போம். ஆனால், உலக நாடுகளே வியந்து பாராட்டிய அந்த மாபெரும் விஞ்ஞானியின் வாழ்க்கையும், அவர் சந்தித்த போராட்டங்களும் அதைவிட பல மடங்கு பெரியவை என்பதை உணர்த்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஜி.டி.என்’. கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் இளமைப் பருவம் முதல் அவரது இறுதிக்காலம் வரை, சாதனைகளும் சவால்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். […]

ஜனநாயகன் திரை விமர்சனம்

சிறையில் கைதியாக இருந்தாலும், அந்தச் சிறையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவராக இருக்கிறார் விஜய். அவருக்கு துணையாக செயல்படும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன், உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை சந்தித்து, பின்னர் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார். தனது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற கௌதம் மேனனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்கிறார். மமிதாவுக்கு கடுமையான பயிற்சிகளை அளித்து ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கும் நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்காவில் […]

ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GTN) திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது வெளியாகும் முன்பே புதிய சாதனையைப் படைத்துள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், டிரெய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. இந்நிலையில், […]

“ஜனநாயகன்” ரிலீஸ் எப்போது? விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில், படம் ஆன்லைனில் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டதும் பேசுபொருளானது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் வெளியீட்டு […]

ஜூலை 17-ல் ரிலீஸ் ஆகிறது ‘ஜி.டி.நாயுடு’

இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர். மாதவனின் புதிய திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனுடன், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். ‘இந்தியாவின் எடிசன்’ என்றும் ‘கோயம்புத்தூரின் செல்வ […]

ஜனநாயகன் : அப்டேட் கொடுத்த பிரியாமணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் […]

விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் பட அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்களை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ ,பிரியாமணி, நரேன், பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது […]