கூலி படத்தில் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்.. இதுதான் காரணமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கூலி படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Coolie Movie Release Latest Update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் மே மாசம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Coolie Movie Release Latest Update
Anirudhcoolie movieCoolie Movie Release Latest UpdateLokesh KanagarajrajiniSathyarajShruti Haasanஅமீர்கான்அனிருத்சத்யராஜ்நாகார்ஜுனாரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்ஸ்ருதிஹாசன்