Browsing tag

Lokesh Kanagaraj

லோகேஷ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் ரெஜினா காசண்ட்ரா

நாசர் – ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக் கூட்டணியில் புதிய படம்! டைட்டில் விரைவில் அறிவிப்பு லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். நாசர், ரெஜினா […]

லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை மற்றும் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் […]

டிசி திரைப்பட விமர்சனம்

சூழ்நிலையின் காரணமாக குற்றவாளியாக மாறி சிறைக்குச் செல்லும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), சிறைவாசத்திற்குப் பிறகு தொடர்ந்து குற்றச் செயல்களில் சிக்கி காவல்துறையால் துரத்தப்படுகிறார். அந்த தப்பிப் பிழைக்கும் பயணத்தில் சஞ்சனா ஏ.கே.வை சந்திக்கும் அவர், அவரது நட்பின் மூலம் வாழ்க்கையில் மாற்றத்தை உணரத் தொடங்கும் தருணத்திலேயே சோகத்தை எதிர்கொள்கிறார். அதன்பின், வாழ்க்கையால் சிதைந்த நிலையில் இருக்கும் சந்திரா (வாமிகா கபி)வை சந்திக்கும் தேவதாஸ், அவரது துயரமான வாழ்க்கையிலிருந்து மீட்கிறார். ஆனால் தன்னை சீரழித்த மருத்துவரை சந்திரா கொலை […]

எல்.சி.யு-வில் இணையும் ரவி மோகன்: ‘பென்ஸ்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் அதிரடி அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சமான ‘லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்’ (LCU) அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது எல்.சி.யு-வின் அடுத்த அங்கமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’ (Benz). சமீபத்தில் இப்படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘பென்ஸ்’ உலகிற்குள் நுழைந்த ரவி மோகன் பிரபல நடிகர், […]

கேன்ஸ் பட விழாவில் கெத்து காட்டும் ‘டிசி’: லோகேஷ் கனகராஜின் புதிய அவதாரம்!

தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘டிசி’ (DC) திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வெளியீட்டிற்கு முன்பே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு! இப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் இன்று (மே 15) மாலை 6 மணிக்கு சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பிரான்சில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் […]

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ – ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘29’ படத்தின் பிரம்மாண்ட அறிமுகம். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘29’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ எனும் பிரம்மாண்ட நிகழ்வு சென்னை நகரில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘மேயாதமான்’, […]