Browsing tag

Lokesh Kanagaraj

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இருந்தும் ஸ்ருதிஹாசன் விலகுகிறாரா?: டோன்ட் வொரி லோகி சார்..

நடிகை ஸ்ருதிஹாசன் பல மொழிகளில் நடித்தாலும், திடீரென விலகி விடுவது சாதாரணமாகி விட்டது. அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவிக்காமல் செலவது வாடிக்கையாகி விட்டது. இதனால், கூலி பட இயக்குனர் சற்று குழப்பத்துடன் ஷூட் செய்கிறாரோ? விஷயத்திற்கு வருவோம் வாங்க.. ஸ்ருதி ஹாசன் கடைசியாக தெலுங்கில் பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் நடித்திருந்தார். 30 வயதை கடந்த பின்னரும், தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் பீக்கில் உள்ளது. மேலும் தற்போது தமிழிலும் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி […]

ரஜினியிடம் சொன்ன கதை வேறு; தற்போது படமாக்கும் கதை வேறு: இயக்குனர் லோகேஷ் வாய்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொன்ன கதையை லோகேஷ் இயக்காமல், வேறொரு கதையை தற்போது படமாக்குகிறார் என தகவல்கள் வருகின்றன. இது குறித்து விவரம் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கிற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல திரை உலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த விஷயம் ஒருபுறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, லோகேஷ் கனகராஜ் முதலில் சொல்லிய கதையை […]