Browsing category

Latest News

கருப்பு, ஜனநாயகன் வெளியீட்டு தேதியில் குழப்பம்?

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. கருப்பு திரைப்படம் ஆரம்பத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த தேதியை தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்களா அல்லது இரண்டு வாரங்கள் பின்னுக்கு மாற்றி மே 15 ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் படத்தின் இறுதி வெளியீட்டு தேதி […]

ஹரிதாவை கன்னத்தில் அறைந்த நந்தினி.. அதிர்ச்சியில் சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது நேற்றைய எபிசோடில் நந்தினி சாம்பிராணி புகையை போட ஹரிதா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்து எதுக்காக இப்படி புகை போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்க, கண் திருஷ்டி […]

நடிக்காமலேயே எனக்கு சம்பளம் கொடுத்தவர் அஜித்.. நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி புகழாரம்..!

நடிக்காமலேயே தனக்கு சம்பளம் கொடுத்ததாக அஜித் குறித்து இயக்குனர் சிங்கம் புலி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் ஆதிக் கூட்டணியில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தற்போது அஜித் […]

சிறுவயதிலிருந்தே எஸ்டிஆர் சாரின் பெரிய ரசிகன்.. நடிகர் கென் கருணாஸ் ஸ்பீச்..!

சிறுவயதிலிருந்தே எஸ் டி ஆர் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான முட்டை கலக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி மற்றும் ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்த திரைப்படத்தில் அனிஷ்மா அணில் குமார்,தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, மீனாட்சி […]

மற்ற படங்களை விட வேகமான படமாக இருக்கும்.. அரசன் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

மற்ற படங்களை விட வேகமான படமாக இருக்கும் என அரசன் படம் குறித்து வெற்றிமாறன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியது இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் […]

இங்கிலீஷ் டீச்சர் உடன் வந்த சூர்யா..சிக்கி தவிக்கும் நந்தினி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரஞ்சித் நந்தினியின் கழுத்தை துணியால் இருக்கி கொ* செய்துவிட்டு போவது போல இருக்க பிறகுதான் அது சூர்யாவின் கனவு என தெரிய வருகிறது.சூர்யாவின் தூக்கம் […]

விஜய் அஜித் குறித்து கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த சூப்பரான பதில்..!

விஜய் அஜித் குறித்த கேள்விக்கு தமன்னா பதிலளித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி […]

மதுரையில் போஸ்டர் இன் மூலம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக மும்முரமாக செயல்பட்டு வந்த […]

சுயநலத்திற்காக தான் ஜெயிலர் 2 படத்தில் நடித்தேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

நின்று போன மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை.. சோகத்தில் விஜயா மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும் ஸ்ருதியும் நடந்து கொண்டிருக்க விஜயா வந்து பேசுகிறார் அப்போது மனோஜ்க்கு பெண் பார்க்க போகும் விஷயத்தை சொன்ன பிறகு விஜயாவும் சேர்ந்து நடக்கிறார் முடிந்த பிறகு கிளம்ப சுருதி மீனாவும் எதற்காக அவங்க கிட்ட எதுவுமே பேசவில்லை என்று சொல்ல இவளை ஏன்டா பார்த்தமோன்னு இருக்கு ஜோசியக்காரமா […]