Browsing category

Latest News

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட யோகி பாபு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

ஏகே 47 ஒரு துப்பாக்கி, ஆனால் ஏகே 54.. அரங்கத்தை அதிர வைத்த பார்த்திபன்..!

பார்த்திபனின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். […]

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து […]

சூர்யாவிடம் உண்மையை மறைக்கும் ரஞ்சித்.. சுந்தரவல்லிக்கு ஆறுதல் சொல்லும் ஹரிதா.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் விவேகம் ஆபிசுக்கு சென்று கொண்டிருக்க வழியில் ரஞ்சித் பேக்குடன் வெளியில் வருவதை கவனித்து சூர்யா அதிர்ச்சி அடைகிறார். ரஞ்சித் ஆட்டோவில் […]

பெண் வீட்டாரிடம் உண்மையை உடைத்த அண்ணாமலை..ரேகாவிடம் காதலை சொன்ன சத்யா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யாவின் காதல் குறித்து தெரிந்து கொண்ட முத்து நீ தைரியமா லவ் பண்ணு என்று சொல்ல மீனா அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமா என்று கேட்கிறார் அவங்க வசதியா இருக்கிறவங்க என்று சொல்ல காதல் வசதி எல்லாம் பார்க்காத மீனா அவனுக்கு புடிச்சிருந்தா உங்க ரெண்டு பேர் லவ் […]

தளபதி விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா..!

தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

விளாத்திகுளம் விவகாரம்.. ரத்தம் கொதிக்கிறது.. கொந்தளித்துப் பேசிய பிக் பாஸ் முத்துக்குமரன்.!!

விளாத்திகுளம் விவகாரம் கேட்டு ரத்தம் கொதிக்கிறது என்று கொந்தளித்து பேசியுள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன் தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை பலரது கண்களை கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரன் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் […]

ஹேமாவை நினைத்து கதறி அழும் சுரேகா.. சூர்யாவுக்கு கிடைக்குமா ஆதாரம்.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வர கல்யாணம் அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார் மேலே சுரேகாவும் ரஞ்சித்தும் ஒரே பத்திரிக்கையை தேர்வு செய்ய குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் அந்த […]

விஜயா எடுத்த முடிவு முத்து மீனாவுக்கு தெரிந்த சத்யாவின் காதல் விஷயம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி மனோஜ்க்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல ரோகினி கடுப்பில் டேபிளை தூக்கி அடிக்கிறார் அது எப்படி நடக்கும் நான் இன்னும் டைவர்ஸே கொடுக்கல எப்படி மனோஜ்க்கு கல்யாணம் பண்ணுவாங்க நான் அத நடக்க விடமாட்டேன் என்று சொல்லுகிறார் சிந்தாமணி […]

தேர்தல் முடிவுக்கு முன் வெளியாகும் ஜனநாயகன்? ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியிடாமல் ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். H வினோத் இயக்கிய இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்து இருந்தது அனிருத் திசையில் உருவாகியுள்ள படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் […]