Browsing category

Latest News

புதிய வாத்தியாருடன் வந்த சூர்யா.. நந்தினி செய்த திருட்டுத்தனம்.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா டீயை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுப்பி விடுகிறார். நான் தானே டீ போடணும் நீங்க எதுக்கு போட்டிங்க என்று கேட்க நீ […]

நாடகமாடிய ரோகினி.. அசிங்கப்பட்ட மனோஜ்..ஸ்ருதி கொடுத்த வார்னிங். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் வந்து ரவியும் ஸ்ருதியும் பேசுகின்றனர் நீ இவ்ளோ சீக்கிரம் வந்துருவன்னு எனக்கு தெரியும் என்று சொல்ல நான் இந்த வீட்டுக்கு தங்கறதுக்காக வரல நடக்கிறது எல்லாம் பார்த்தால் நான் இங்கே இருக்கவே முடியாது போல என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்ற விஜயா கேட்க நீத்து பூக்கடை திறந்திருக்கும் […]

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருந்தது.. விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்..!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இருந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் […]

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது இங்கிதம் கிடையாது.. நடிகர் ஜான் விஜய் பேச்சு.!!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமாக இருந்தது இந்த படம் முடிந்த கையோடு தற்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

நந்தினியை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி.. ஹரிதா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ஹரிதா நந்தினி கூப்பிட்டு நான் உன்னை அடிச்சத சூர்யா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க நான் சொல்லல என்று சொல்லுகிறார்.அப்ப சூர்யாவுக்கு எப்படி […]

அரசியல் அதிரடி: “விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” – செங்கோட்டையன்

தமிழக அரசியலில் கூட்டணி குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார் K A செங்கோட்டையன் அவர் பேசியபோது, TVK கட்சிக்கு தன்மானம் இருப்பதாகவும், Vijay தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “தவெக ஒரு சாதாரண கட்சி அல்ல. விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் மனப்பான்மை கொண்ட கட்சிகளுடன் தான் எதிர்காலத்தில் கூட்டணி குறித்து பேசப்படும்,” என்று அவர் கூறினார். இந்த கருத்து வெளியானதுடன், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் வட்டாரங்களில் கூட்டணி […]

வீட்டு வேலைக்கு வந்த பெண் போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரவி மற்றும் மனோஜ்க்கு ஒரு கதையை சொல்ல அவர்கள் புரியாமல் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு தெரிந்து ஓடி விடுகின்றனர். மறுநாள் காலையில் ரவி காபி போட்டு கொடுக்க அந்த நேரம் பார்த்து ஒரு பெண்மணி வருகிறார் முத்து யார் என்று கேட்க வேலைக்கு […]

TVK – NDA கூட்டணி வதந்தியா? பவன் கல்யாண் நேரடி விளக்கம்!

Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (#TVK) கட்சி மற்றும் National Democratic Alliance (#NDA) இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். “நான் சமீபத்தில் விஜய்யுடன் பேசவில்லை. உண்மையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எந்த தொடர்பும் இல்லை. #TVK மற்றும் #NDA கூட்டணி குறித்து நான் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை,” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் #TVK – […]

RACE MODE ON! – மீண்டும் ரேசிங் டிராக்கில் அஜித்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான Ajith Kumar தனது கார் பந்தய அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி மார்ச் 20 முதல் 2027 ஜனவரி 17 வரை நடைபெறும் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் அவர் பங்கேற்க உள்ளார். சமீபத்தில் பயிற்சியின் போது காயம் ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் ரேசிங்கில் தொடர்ந்து கலந்துகொள்ள தீர்மானித்துள்ளார் அஜித்குமார். இதனால் AK ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் ரேசிங் டிராக்கில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.