ஹன்சிதா மற்றும் ஜாக்குலின் இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

 

ஹன்சிதா மற்றும் ஜாக்லின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss 8 Tamil day 24 promo3 update

ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஷாலும் சத்யாவும், முத்துக்குமரன் கேம் விளையாடுவது பற்றி பேசுகின்றனர்.

 

அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அன்சிதா ஜாக்லின் கதாபாத்திரத்திலும் ஜாக்லின் அன்சிதா கதாபாத்திரத்திலும் மாறி நடித்துக் கொண்டிருக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

 

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg Boss 8Bigg Boss Season 8 Tamil day 24 promo 3 updatebigg boss tamilJacquelineVijay Sethupathivijaytvபிக் பாஸ்பிக் பாஸ் 8பிக் பாஸ் தமிழ்விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்லின்ஹன்சிதா