Browsing tag

Vijay Sethupathi

இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்குகிறது. இதற்கு முன்பு மணிரத்னம் – லைகா புரொடக்‌ஷன்ஸ் […]

200 பேருக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கிய விஜய் சேதுபதி!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 1-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, அஜித்குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெய் பாலா ஆகியோர் […]

கனத்த இதயத்துடன்… ராகவை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் விஜய் சேதுபதி!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், ராகவின் உடல்நிலை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ராகவின் காலுக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்து, வீட்டிலிருந்து வெளியேறுமாறு ராகவிடம் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பைக் கேட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். குறிப்பாக, லக்ஷ்மி பிரியா தனது வேதனையை […]

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரக் காணொளிகள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

விஜய் சேதுபதியின் ‘96’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சி. பிரேம்குமார் எழுதி இயக்கிய இப்படம், பள்ளிப் பருவத்தில் தொடங்கிய காதல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா […]

நம் வாழ்க்கை வரம்தான்.. பத்தா வெற்றியில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அட்லீ வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி […]

பத்தா திரை விமர்சனம்

அட்லி தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜ்ஜோ மோல், அர்ஜுன் சிதம்பரம், உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பத்தா. 1980 களில் சென்னையில் இருக்கும் பிரபல ரவுடி. கலாச்சாராயம், அடிதடி என ஊரே பயந்து நடுங்கும் ஒரு டான். வீட்டுக்குள்ளேயே சிங்கம் கூட வைத்து வளர்க்கிறார் என்னும் அளவிற்கு பத்தாம் மீது அதீத பயம் ஊர் மக்களுக்கு. அப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தில் பிக்கி கொள்கிறார் பத்தா என்கிற பக்தவச்சலம் (விஜய் […]

Bththa Movie Review

Produced by Atlee and directed by Balaji Tharaneetharan, Patta features Vijay Sethupathi, Lijo Mol, Arjun Chidambaram and others in prominent roles. Set in 1980s Chennai, the film revolves around Patta, a notorious local gangster feared by everyone in the neighbourhood. With his involvement in illicit liquor, violence and other criminal activities, Patta has built such […]