ஹன்சிதா மற்றும் ஜாக்குலின் இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
ஹன்சிதா மற்றும் ஜாக்லின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஷாலும் சத்யாவும், முத்துக்குமரன் கேம் விளையாடுவது பற்றி பேசுகின்றனர். அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அன்சிதா ஜாக்லின் கதாபாத்திரத்திலும் […]