சிம்பு நடிப்பில் ‘அரசன்’ படம்: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார் சிம்பு. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் ‘தக்லைப்’ வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, ‘அரசன்’ படத்தின் மூலம் சிம்பு மீண்டும் வெற்றி பறிக்க முனைந்துள்ளார். அக்டோபர் மாதம் இறுதியில் ‘அரசன்’ இப்படத்தின் ஷூட்டிங் துவங்கிவிடும் என தகவல் […]