Browsing author

Suresh

நடிகை ஓவியாவின் சரக்கு+குத்தாட்டம்+சர்ச்சையாகி பரபரப்பு..நடந்தது என்ன?

பட வாய்ப்புகள் குறையும்போது, ஒரு பரபரப்புக்காக சர்ச்சைகளில் தானே தேடி சிக்கி வைரலாக்குவது கூட ஒரு கலைதான் போல.! சரி.. நடிகை ஓவியா பற்றிய மேட்டருக்கு வருவோம்.. நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து, அது ஓவியா தான் என்று இணைய வாசிகள் கூறி வந்தனர். வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் […]

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு இப்படி பிரச்சினையா?

அக்கா-தம்பி இடையேயான பாச உணர்வை மிக நெகிழ்ச்சியாய் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’ படம். குடும்பங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு புரோமோசன் பணிகள் சிறப்பில்லை என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்க்கலாம்.. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு […]

குட் பேட் அக்லி ஷூட்டிங்கில், அஜித்துடன் திரிஷா மோதலா?: வெளியேறியது ஏன்?

சினிமா உலகைப் பொறுத்தவரையில், நடிகரானவர் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், நடிகையானவர் ஹீரோயினியாகவே தொடர முடியாது. அவ்வகையில், விதிவிலக்காக மார்க்கெட்டில் தனித்து நிற்பவர்களில் திரிஷா குறிப்பிடத்தக்கவர். 41 வயதிலும் இளமை ததும்ப ததும்ப இருப்பதால், அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார் திரிஷா. […]

‘அமரன்’ பட டிரைலர் வெளியீடு: சிவகார்த்திகேயனுக்கு, நெப்போலியன் பாராட்டு; சிலருக்கு அறிவுரை..

‘ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’ என்பது போல கலைஞர்களை ஊக்கப்படுத்துவதே மனமுவந்து வந்து, தெரிவிக்கும் கைத்தட்டலும் பாராட்டும் தானே.! ஆம்.. பல பிரபலங்களை திரும்பிப் பார்க்க வைத்த ‘அமரன்’ பட விஷயத்திற்கு வருவோம்.. வாங்க.. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இப்படம் வரும் தீபாவளி ரிலீசாக அக்டோபர் 31-ம் தேதி ரிலீசாகவுள்ளது. ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு, […]

நடிகை ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்தாரா?: உண்மை நிலவரம் என்ன?

வழிப்போக்கனுக்கு வாய்ச்செலவு, சுமப்பவனுக்குத்தானே வலியும் வாழும் வாழ்க்கையும். ஆகவே, யாராயினும் ஒருவரது இல்லற வாழ்க்கையை கணித்து ஏதேதோ பரவ விடுவதும் குற்றம்தான். அதாவது நடந்தது என்னவென்றால்.. நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பற்பல கருத்து சார்ந்த விவாதங்கள் பேசப்பட்டன. இந்நிலையில், உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து தற்போது ரம்பாவின் இதழ்மொழியிலேயே அறிவோம் வாங்க.. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, குறுகிய […]

தளபதி விஜய்யின் தவெக மாநாட்டுக்கு, விஷாலை தொடர்ந்து ‘தல’ அஜித் வருவாரா?

தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் ’69-வது படமாக’ நடித்து வருவதே தனது கடைசிப்படம் என அறிவித்திருந்தார். பின்னர், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர பணியாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு, தற்போது தவெக மாநாடும் வரும் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளிலும் விஜய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மாநாட்டுக்கு தன்னை விஜய் அழைக்கவில்லை என்றாலும் வருவேன் என்றார் நடிகர் விஷால். இதனால், இவரைத் தொடர்ந்து ‘தல’ அஜீத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்ற […]

‘அமரன்’ படம் அசத்தலான சாதனை: சிவகார்த்திகேயன் செம குஷி..

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது போல நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த புதிய முடிவு, தற்போது நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இது குறித்த விவரம் காண்போம்.. வாங்க.. சிவகார்த்திகேயன் நகைச்சுவை கலந்த கதைகளில் இருந்து விலகி, புதிய பரிமாணத்துடன் கூடிய கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில், கமல் தயாரிப்பில் தற்போது ‘அமரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக ராணுவ வீரராக அதுவும் முழுக்க முழுக்க சீரியஸான படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். எனவே, இப்படம் சிவகார்த்திகேயனை […]

சிம்பு பட நடிகைக்கு, கல்யாணமான நடிகருடன் திடீர் திருமணமா?: வைரலாகும் நிகழ்வு..

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதா? இல்லை, ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? என்றால்.. இருமனமும் ஒருமனமாகும் நிலையில் நிச்சயிக்கப்படுகிறது எனலாம். ஆனால், நடிகை கல்யாணிக்கு நேர்ந்த நிகழ்வே வேறு. அந்த கதையை பார்ப்போமா..வாங்க.. மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன்- நடிகை லிசி தம்பதியரின் மகள் தான் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர், தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு மற்றும் ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். இவருடைய திருமணம் பற்றிய பேச்சுதான் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. […]

‘சிறுத்தை’ சிவாவின் தம்பி நடிகர் பாலாவுக்கு மூன்றாவது திருமணம்; மாமா மகளை மணந்தார்..

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலாவுக்கு, மூன்றாவதாக திருமணம் எளிமையாக நடைபெற்றது. இது குறித்த விவரம் காண்போம். நடிகர் பாலா, தமிழில் ‘ அன்பு, கலிங்கா போன்ற நடித்துள்ளார். பின்னர் மலையாளத் திரை சென்று பிரபல நடிகராக வலம் வந்தார். இந்நிலையில், பாலாவுக்கும், பாடகி அம்ரிதா சுரேஷீக்கும் திருமணம் நடந்து 9 வருடம் வாழ்ந்தனர். பெண் குழந்தையும் உள்ளது. பின்னர், அம்ருதா உடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் […]