சிம்பு நடிப்பில் ‘அரசன்’ படம்: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..
Author
Suresh 2509 posts 0 comments
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார் சிம்பு. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில்…
தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் என்ன ஆயிற்று?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது.
அறிவிப்பு…
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்' படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது.
அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை…
ரஜினி-கமல்-விஜய் சேதுபதி மூவரும் இணையும் ஒரு கதை: மிஷ்கின் தகவல்..
ரஜினி-கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் என கோலிவுட் கணித்து வருகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில்…
சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது.
அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார்…
அஜித்துடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு..
அஜித்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகுமா? இது பற்றி சித்ரா லட்சுமணன், அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே மீட்டிங் நடந்ததும், படம் பண்ணுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மை தான். சந்திப்பு தொடர்பாக அஜித் பாசிட்டிவாக சொன்னதாக…
- Advertisement -
கவின், ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் எப்படி?
'பிளடி பெக்கர்' படத்தை தொடர்ந்து கவின் நடித்து வரும் படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
டார்க் காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக…
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ படத்தின் அப்டேட்ஸ்..
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்பட டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.…
ரஜினி, கமல், சுந்தர்.சி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான 'கூலி' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் 'ஜெயிலர்-2' படத்தில் ரஜினி இணைந்துள்ளார்.
இதனையடுத்து, சுந்தர்.சி…
‘காந்தா’ படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து, சமுத்திரக்கனி வியப்பு..
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான 'லோகா' படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீரியட் படமான 'காந்தா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் துல்கர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில்,…