Browsing author

Jothika

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஓனரை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்னால ஒன்னும் பண்ண முடியாது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியாவர பாக்யா அவரிடம் பேசுகிறார் நேற்று நடந்த விஷயத்தைந பத்தி நீ வீட்ல ஏதாவது கேட்டியா என்று சொல்ல இனியா ஆமாம் […]

முத்து செய்த வேலை, விஜயா பேசிய பேச்சு, உச்சகட்ட கோபத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் […]

நந்தினிக்கு வந்த பிரச்சனை, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முதலாளி ஆக போறீங்க என்று கேட்க நந்தினி ஏன் நாங்க முதலாளி ஆக கூடாத சார் என்று கேட்க […]

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்.!!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ராஜா ராணி,காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான கருப்பு உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

மனைவி மற்றும் மகன்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்ராந்த்.. அழகிய புகைப்படம் இதோ..!

மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ராந்த். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பின் கற்க கசடற,கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, கெத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றன. இந்த நிலையில் மகன்கள் மற்றும் மனைவிகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று […]

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அறிவிப்பு இதோ..!

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். ஏற்கனவே கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து வெளியான பிளடி பெக்கர் கலவையான […]

இந்த வாரம் OTT இல் வெளியாகும் மூன்று தமிழ் படங்களின் லிஸ்ட்.. முழு விவரம் இதோ.!!

இந்த வாரம் OTTயில் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ரசிகர்கள் ஓடிடியிலும் கொடுத்து வருகின்றனர். வார வாரம் ஓடிடியில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதாவது இன்றும் நாளையும் மட்டுமே மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் வெளியாகி இருந்த கேங்கர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் […]

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானியின் பேச்சுக்கு சந்தானம் விளக்கம்..!

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை என்று தேவையானி பேசியதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வருகிற 16-ஆம் தேதிய அதாவது நாளை வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த திரைப்படத்தில் தேவயானியின் கணவரை சந்தானம் கலாய்த்திருப்பார் இது குறித்து சமீபத்தில் பேசிய தேவயானி தனது கணவரை சந்தானம் […]

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]