Browsing author

Jothika

தமிழக வெற்றி கழகத்தால் எந்த பாதிப்பும் கிடையாது.. நாங்கதான் ஜெயிப்போம்.. திவ்யா சத்தியராஜ் பேச்சு..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் காட்டி வந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் விஜய் எலக்ஷனில் களம் காண இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் DMKவின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது முதலமைச்சருடன் […]

சத்தமில்லாமல் அஜித் குமார் எடுத்த புதிய முயற்சி.. இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கல..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை இவரது பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக […]

TVK vs AVK.. விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பவர்ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 2026 ஏப்ரல் மாதம் நடக்கும் எலக்ஷனில் களம் காண இருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் இழந்து வருகிறது. இந்த நிலையில் ரவுடி தாத்தா என்ற படத்தின் பூஜையின் கலந்து கொண்ட பவர் ஸ்டார் விஜய் குறித்து பேசி உள்ளார். கட்சி ஆரம்பிக்கப் […]

விஜயாவிடம் சவால் விட்ட முத்து, சீதாவை வீட்டை விட்டு அனுப்பிய அருண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவிடம் முத்து சவால் விட, சீதாவை வீட்டை விட்டு அருண் வெளியே அனுப்பி உள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது ஒரு திருட்டு பெண்மணி அவரது தாளியை திருடி கொண்டு சென்று விடுகிறார் உடனே தாலி காணாமல் போனதால் சீதா பதறிப் போயிருக்க அந்த பெண்மணி மீனாவை இடித்துவிட்டு செல்கிறார். உடனே சீதா வந்து மீனாவிடம் அழுது […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

சுந்தரவல்லி அண்ணன் கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்துக்கு வரலனாலும் பரவாயில்லை என்று சொல்ல நீ இப்படி சொல்லக்கூடாது சுந்தரவல்லி சூர்யா சொல்லியிருந்தாலும் நீ பெயர் போட்டு இருக்கணும் என்று சொல்ல […]

கருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி..!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுங்கள். இந்த படத்தில் திரிஷா,இந்திரன், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிக்கா, யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுத்திருக்கிறேன்… நடிகை ஸ்ரீலீலா உருக்கம்..!

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ லீலா. குண்டூர் காரம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பல்வேறையும் கவர்ந்தது என்று சொல்லலாம். இது மட்டுமில்லாமல் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் இவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் […]

மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

அஜித் சாரால தான் எனக்கு ஹோப் வந்தது.. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சினேகா,பிரபு பிரகாஷ்ராஜ் ,நாகேஷ், மாளவிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த […]