Browsing author

Jothika

அண்ணாமலையின் பிறந்த நாளை மறந்து குடும்பத்தினர்.. முத்து மீனா கொடுத்த சர்ப்ரைஸ்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை சாமி கும்பிட்டு விட்டு வந்து உட்கார வீட்டில் சந்தோஷமாக நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது பரசு வந்து கோவிலில் உன் பேர்ல அர்ச்சனை பண்ணி இருக்கேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை என்று சொல்ல உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்கிறார் அது […]

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் தான்… நடிகர் யோகி பாபு ஓபன் டாக்.!!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின் ஹீரோவாக சில படங்களில் கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. முன்னணி நடிகர்களின் படங்களின் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். பொதுவாகவே யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் கோவிலுக்கு போவது குறித்தும் கடவுள் பக்தி குறித்தும் பேசி உள்ளார். அதாவது ஷூட்டிங் […]

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். இவரது நடிப்பில் காரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் கோடை விடுமுறையும் முன்னிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ,ஜெயராம், […]

போலீசுக்கு கிடைத்த ஆதாரம்.. பயத்தில் ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் போலீஸ்காரர்கள் நீங்கள் 24 மணி நேரம் குடிச்சுகிட்டே இருப்பீங்கன்னு கேள்விப்பட்டேன் அப்படியா என்று கேட்க நான் முதல்ல இருந்த அப்படி தான் இப்போ […]

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணங்களை இரு தரப்பும் சொல்லவில்லை.. இயக்குனர் அமீர் பேச்சு..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக தற்போது வரை இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில் இந்த படம் […]

கவுன்சிலிங்கில் அழுது நாடகம் ஆடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவும் கோர்ட்டில் காத்துக் கொண்டிருக்க மனோஜ் மற்றும் விஜயா வந்து காரில் இறங்குகின்றனர் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல உங்களை யார் இவ்வளவு முன்னாடி வரச் சொன்னது என்று விஜயா கேட்கிறார். அப்பா தான் இவளை கூட இருந்து பார்த்துக்க சொல்லி இருக்காரு அதுவும் […]

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான சூப்பர் தகவல்..!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தப் படம் முடிந்த கையோடு தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் […]

அஜித் 64 எனக்கு ஸ்பெஷலான திரைப்படம்.. ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்.!!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் தீவிரமான ஃபேன் பாயான ஆதிக் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தக் கூட்டணியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் 64 படத்தை […]

மங்காத்தா vs கோட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? பிரேம்ஜி கொடுத்த பதில்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் மங்காத்தா இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் திரிஷா ,அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

நந்தினி படிப்பு விஷயத்தில் சூர்யா எடுத்த முடிவு, கடுப்பான சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா வாதியாருக்கு போன் போட்டு விசாரிக்க அவர் சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயத்தை சூர்யாவிடம் சொல்லி விடுகிறார். நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் […]