ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதிலளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஓனரை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்னால ஒன்னும் பண்ண முடியாது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியாவர பாக்யா அவரிடம் பேசுகிறார் நேற்று நடந்த விஷயத்தைந பத்தி நீ வீட்ல ஏதாவது கேட்டியா என்று சொல்ல இனியா ஆமாம் என்று சொல்லுகிறார். ஏன் இனியா இப்படி பண்ற நான் தான் உன்னை கேட்க வேணாம்னு சொன்னேன்ல என்று சொல்ல அது எப்படி இருந்தாலும் கேட்காம இருக்க முடியும் எனக்கு கில்டி பீல் ஆகுது என்று சொல்லுகிறார்.
அங்கங்க இவ்வளவு செய்யணும் அவ்வளவு செய்யணும் சொல்லி பொண்ணுங்க வாங்கிட்டு போறாங்க ஆனா நீ எதுவுமே செய்யலையே நீயா என்று சொல்ல அதுக்காக நான் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது இல்லம்மா என்று சொல்லுகிறார் அவங்க ஏதோ உனக்கு லட்சம் லட்சமா பணம் கொடுத்து தான் சொல்றாங்க என்று சொல்ல ஆமா இனியா எனக்கு கடன் அதிகமா இருந்தது அவரும் பணம் கொடுக்கட்டுமா கொடுக்கட்டுமான்னு கேட்டாரு அதனால தான் நான் வாங்கினேன் என்று சொல்ல செல்வி அவர் அக்கா சொன்ன அமௌன்ட் விட கம்மியா தான் குடுத்தாரு எப்படி இருந்தாலும் அக்காவுக்கு நஷ்டம் தான் என சொல்லுகிறார். இருந்தாலே எனக்கு மனசு கஷ்டமாக இருக்கு என்று சொல்ல அதற்கு நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா என்று சொல்லி அந்த ரெஸ்டாரன்ட் வேணும்னா நீ எடுத்து நடத்து என்று சொல்ல சரிமா யோசிக்கிறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஆகாஷ் வர செல்வி நீ என்னடா வந்து இருக்க என்று கேட்க அந்த ஆளுங்க இன்னைக்கு வந்தாங்களா என்று கேட்க பகல்ல வரதில்ல நைட்ல தான் வராங்க என்று பேசிக் கொண்டிருக்க பாக்கிய அந்த நேரம் பார்த்து வந்து நான் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லி சாப்பாடுகளை எடுத்துக்கொள்ள அமிர்தாவை சாப்பாடு மட்டும்தான் வடிக்க சொல்லி இருக்கேன் குழம்பு கூட்டு எல்லாம் நான் தான் எடுத்துட்டு போகணும் நான் கொடுத்துட்டு வந்துறேன் நீங்க ரெண்டு பேரும் கடையை பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார் மறுபக்கம் அமிர்தா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க எழில் வந்து பேசுகிறார்.
பாட்டி பேசுவதில் அதெல்லாம் நீ எடுத்துக்காத என்று சொல்லிக் கொண்டிருக்க ஈஸ்வரி பின்னால் வந்து நிற்க அமிர்தா கவனித்து கண்ணை காட்டுகிறார் அதுதான் அவ கண்ண காட்டு திரும்பி பாரு என்று ஈஸ்வரி சொல்ல என்ன அவளுக்கு வயசு ஆயிடுச்சு அவங்க பேச்சை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறியா என்று சொல்ல நான் அப்படி எல்லாம் எதுவுமே சொல்லல பாட்டி நீங்க காலையில அவர் சமைச்சு சாப்பாடு எதுக்கு நல்லா இல்லன்னு சொன்னீங்க என்று கேட்க நல்லா இல்லனா நல்லா இல்லன்னு தான் சொல்லுவாங்க என்று சொல்லுகிறார் எனக்கு புடிக்கல அதனாலதான் நான் அப்படி சொன்னேன் இல்ல சொல்லுகிறார் அமிர்தா தான் இந்த வீட்ல எல்லா வேலையும் பார்க்கிறார் ஆனால் இங்க எந்த வேலையும் பார்க்காம இருக்காங்க என்று சொல்ல இப்ப என்ன என்ன வேலை செய்ய சொல்றியா என்று கேட்க அந்த நேரம் பார்த்து செழியன் படிக்கட்டில் இறங்கி வர நான் உங்களை சொல்லல ஜெனி இந்த வீட்ல எந்த வேலையும் செய்யறது இல்ல ஆனா உங்களை யாரும் எதுவும் கேட்கவில்லை அமிர்தா மட்டும் குறை சொல்றீங்க அதை கூட விடுங்க என்று சொல்ல செழியன் மேலே சென்று விடுகிறார். உடனே பாக்யா வந்துவிட என்ன பிரச்சனை என்று கேட்க உடனே ஈஸ்வரி நைட் எப்ப வந்த என்று கேட்க நீங்கதா பாத்தீங்களே காலைல எப்ப போன என்று கேட்க நாலரை மணிக்கு என்று சொல்கிறார் உனக்கு வீட்ல அக்கறையே இல்லையா என்று கேட்க நேத்து ஒரு பிரச்சனையாயிடுச்சு அதனாலதான் என்று சொல்லுகிறார்.
எழில் என்ன பிரச்சனை என்று கேட்க நானே பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்கிய சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி பிரச்சனை இருந்தா தானே சொல்லுவா என்று சொல்லுகிறார். பிறகு அவளுக்கு வீட்ல இருக்குறதுக்கு பிடிக்காம வெளியே சுத்திட்டு வரா என்று சொல்ல பாக்கியா சுத்திட்டு தான் வரேன் எனக்கு வீட்ல இருக்க பிடிக்கல இத்தனை நாளா அடுத்தவங்க கைய எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் ஆனா இதுக்கப்புறம் என் பசங்க குடுப்பாங்க எதிர்பார்க்க முடியாது ஒரு மாசம் செலவு அதிகமாக இருக்கும் அதற்கு யார் கிட்ட போய் நான் கேட்கிறது என்று எனக்கு சங்கடமா இருக்கும் நான் என்னோட காசுல தான் என்னோட குடும்பத்தை பார்ப்பேன் என்று பாக்யா உறுதியாக சொல்லிவிடுகிறார். பிறகு செழியன் என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.