இந்த வாரம் OTT இல் வெளியாகும் மூன்று தமிழ் படங்களின் லிஸ்ட்.. முழு விவரம் இதோ.!!

இந்த வாரம் OTTயில் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம்.

List of three Tamil movies releasing on OTT this week

தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ரசிகர்கள் ஓடிடியிலும் கொடுத்து வருகின்றனர். வார வாரம் ஓடிடியில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதாவது இன்றும் நாளையும் மட்டுமே மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் வெளியாகி இருந்த கேங்கர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாக இருக்கிறது.

மேலும் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள நேசிப்பாயா என்ற திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

இது மட்டும் இல்லாமல் நடிகர் பசில் ஜோசப் நடித்த மரண மாஸ் என்ற திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாக உள்ளது.

இந்த மூன்று திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

List of three Tamil movies releasing on OTT this week
List of three Tamil moviesList of three Tamil movies releasing on OTT this weekOTTreleasingthis weekஅதிதி சங்கர்ஆகாஷ் முரளிஓடிடிகேங்கர்ஸ்சுந்தர் சிவடிவேலு