Browsing tag

ஆகாஷ் முரளி

ஹெச் வினோத் உதவி இயக்குநர் படத்தில் ஆகாஷ் முரளி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு திரைப்படம் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது. தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை […]

தாவணியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் அதிதி சங்கர்..!

தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் விதவிதமாக […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அதிதி சங்கர்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர். விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் அதர்வா தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொம்மை போல் விதவிதமாக […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளில் நாளை சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபு நடித்த ‘ஜோரா கைய தட்டுங்க’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியிலும் சில திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்.. கேங்கர்ஸ்: சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் கேங்கர்ஸ். குஷ்பூ தயாரித்து இருந்தார். இப்படம் இன்று15-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. நேசிப்பாயா: […]

இந்த வாரம் OTT இல் வெளியாகும் மூன்று தமிழ் படங்களின் லிஸ்ட்.. முழு விவரம் இதோ.!!

இந்த வாரம் OTTயில் வெளியாக இருக்கும் மூன்று தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ரசிகர்கள் ஓடிடியிலும் கொடுத்து வருகின்றனர். வார வாரம் ஓடிடியில் பல தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதாவது இன்றும் நாளையும் மட்டுமே மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் வெளியாகி இருந்த கேங்கர்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் […]

விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் கதைக்களம் குறித்து சரத்குமார்..

மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் நடித்த ‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சூழல் பற்றி பார்ப்போம்.. அஜித் நடிப்பில் பில்லா, ஆர்யா நடிப்பில் சர்வம் போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன், தற்போது ‘நேசிப்பாயா’ படத்தை இயக்கி முடித்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வரும் 14-ம் தேதி பொங்கலையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குனர் […]

‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சுருக்கம் என்ன?: இயக்குனர் விஷ்ணுவர்தன் விளக்கம்..

காதல் பேசும் திரைப்படங்கள் என்றாலே, மறைந்த நடிகர் முரளி ஞாபகத்திற்கு வருவார். இந்நிலையில், அவரது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. இப்படம் குறித்து இயக்குனர் தெரிவித்த காதலான தகவல்கள் பற்றி பார்ப்போம்.. ‘நேசிப்பாயா’ எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அதிதி ஷங்கர், பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்லின் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஷ்ணுவர்தன் கூறியதாவது: ‘அட்வென்ச்சர் […]