லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அதிதி சங்கர்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர்.

aditi shankar latest photoshoot photos

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் அதர்வா தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்திலும் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொம்மை போல் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Aditi Shankaraditi shankar latest photoshoot photoslatest photoshootphotosஅதிதி சங்கர்ஆகாஷ் முரளிமாவீரன்லேட்டஸ்ட் போட்டோஷூட்