Browsing tag

Aditi Shankar

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட அழகான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பான் இந்திய அளவில் தனது இசையால் கவனம் பெற்ற ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் […]

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கரின் `ஒன்ஸ்மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையொட்டி புதிய ரிலீஸ் தேதி போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. காதல் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய வேடத்தில் இடம்பெற்றுள்ளார். […]

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் “The Other World” டீசர்!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் ரொமாண்டிக் டிராமா திரைப்படமான ‘ஒன்ஸ் மோர்’ (Once More) படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது.   செய்தியின் முக்கிய விவரங்கள்: புதிய உலகிற்கு வரவேற்பு: “THE OTHER WORLD” என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டீசர், ரகு மற்றும் இந்த்ரா ஆகிய இருவரின் காதலை மையமாகக் கொண்டு கோழிக்கோடு (Calicut) பின்னணியில் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அறிமுகம்: இப்படத்தில் ‘இந்த்ரா’ (Indra) என்ற […]

தாவணியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் அதிதி சங்கர்..!

தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் விதவிதமாக […]

அன்பே அன்பே கொல்லாதே.. மங்களகரமாக இருக்கும் அதிதி சங்கர்..!

மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவரது மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அதிதி சங்கர்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர். விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் அதர்வா தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பொம்மை போல் விதவிதமாக […]