மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவரது மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இது மட்டுமில்லாமல் சமீபத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியான நேசிப்பாயா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது பாவாடை தாவணையில் மங்களகரமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.